வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்

Article Index
வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்
நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்
மதி வெளிப்படல்
ஸ்கலிதமும் குளிப்பும்
அதானுக்குப் பதில் கூறல்
கழாத் தொழுகை
தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்
தொழுகையில் குனூத்
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
தஹஜ்ஜுத்துடைய நேரம்
ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
குத்பாவின் போது தொழுதல்
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
குல்லதைன்
துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
ஸக்காத்தும் காலதாமதமும்
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
நோன்பைக் கழாச் செய்தல்
சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்
அகீகா
மிருகங்களின் மலசலம்
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
All Pages


துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்

கேள்வி: துன்யாவுடைய விடயங்களைப் பள்ளிவாயலில் பேசக்கூடாது என்பது சரிதானா?

பதில்: 'பள்ளிவாயிலில் ஆகுமான பேச்சுக்களைப் பேசுவதும் (துன்யாவுடைய விவகாரங்களையும் அவை போன்ற ஆகுமானவற்றையும் பேசுவது) ஆகுமானதாகும். இத்தகைய பேச்சுக்கள் சிரிப்புடன் கலந்ததாக இருப்பினும் சரியே, என இமாம் நவவீ கூறுகிறார். 'நபியவர்களின் காலத்தில் மக்கள் பள்ளிவாயலில் ஜாஹிலிய்யக் காலத்தில் நடந்த விடயங்களை எடுத்துக் கூறிச் சிரிப்போராய் இருந்தனர். நபிகளாரும் புன்முறுவல் பூப்பவர்களாய் இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு சமுறா, ஆதாரம்: முஸ்லிம்) ஆயினும் பள்ளிவாயலில் வீண் பேச்சுக்களைப் பேசுவது தவிர்க்கப்படல் வேண்டும். தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உரத்த குரலில் பேசுவதும், அல்குர்ஆனை ஓதுவதும் கூட ஹராமானதாகும். ஆயினும், பள்ளிவாயலில் கற்பித்தலின் போது சத்தமிடுவது தவறானதல்ல என அறிஞர்கள் கருதுகின்றனர்.We have 52 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player